அகனைந்திணை
akanaindhinai
குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை என்னும் ஐந்து திணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிஞ்சி முதலிய ஐந்திணை. (தொல்.பொ.54.) The five forms of love, viz., குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை;
Tamil Lexicon
akaṉ-ain-tiṇai
n. அகம்+.
The five forms of love, viz., குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை;
குறிஞ்சி முதலிய ஐந்திணை. (தொல்.பொ.54.)
DSAL