கைந்தலை
kaindhalai
கைம்பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதவை. கைந்தலை விரைந்துநோக்குந் தக்கபேரன்பையும் (திருவாலாவா. 41, 28). Widow;
Tamil Lexicon
kaintalai,
n. கைம்மை+தலை suff.
Widow;
விதவை. கைந்தலை விரைந்துநோக்குந் தக்கபேரன்பையும் (திருவாலாவா. 41, 28).
DSAL