Tamil Dictionary 🔍

குந்தணை

kundhanai


தைலம் காய்ச்சுவதற்கு ஆதாரமாக வைக்கப்படும் இரும்பண்டா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காய்ச்சும் போது பாத்திரம் சிதையுமாயின் அதிலுள்ள தைலம் வீணாகாமற் காத்தற்பொருட்டு அப்பாத்திரத்துக்கு ஆதாரமாய் வைப்படும் இரும்பண்டா. (தைலவ. பாயி. 19.) Special iron cauldron holding the vessel in which medicinal is prepared and serving as receptacle if the vessel gives way;

Tamil Lexicon


kuntaṇai,
n. prob. குந்து1+அனை.
Special iron cauldron holding the vessel in which medicinal is prepared and serving as receptacle if the vessel gives way;
காய்ச்சும் போது பாத்திரம் சிதையுமாயின் அதிலுள்ள தைலம் வீணாகாமற் காத்தற்பொருட்டு அப்பாத்திரத்துக்கு ஆதாரமாய் வைப்படும் இரும்பண்டா. (தைலவ. பாயி. 19.)

DSAL


குந்தணை - ஒப்புமை - Similar