அகந்தை
akandhai
காண்க : அகங்காரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செருக்கு. (கந்தபு.கடவுள்.8.) 1. Conceit, arrogance, haughtiness; (கந்தபு.அண்ட.2.) 2. Conception of individuality. See அகங்காரம்.
Tamil Lexicon
s. egotism, pride, insolence, arrogance, இறுமாப்பு. அகந்தைக்காரன், a proud man. அகந்தை அழிவுறும், pride leads to ruin.
J.P. Fabricius Dictionary
ஆங்காரம், செருக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [akantai] ''s.'' Pride, self-conceit, arrogance, insolence, இறுமாப்பு. ''(c.)''
Miron Winslow
akantai
n. aham-tā.
1. Conceit, arrogance, haughtiness;
செருக்கு. (கந்தபு.கடவுள்.8.)
2. Conception of individuality. See அகங்காரம்.
(கந்தபு.அண்ட.2.)
DSAL