அகத்திணை
akathinai
அகவொழுக்கம் , உள்ளொழுக்கம் ; கணவன் மனைவியரிடையே உள்ளத்தே நிகழும் இன்பவொழுக்கம் ; குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை எனப்படும் ஐந்திணை ஒழுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகப்பொருள்பற்றி அமைந்த ஒரு நூல். (களவியற். 8.) A treatise on aka-p-poruḷ; இன்ப வொழுக்கம். (தொல்.பொ.1, உரை.) Love, as a mental experience of lovers, of seven forms viz., குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை;
Tamil Lexicon
, [akttiṇai] ''s.'' Rules for amatory poems, &c. opp. to புறத்திணை. 2. Mental de lectation, especially in love, அகத்துநிகழொழுக் கம். See அகப்பொருள். ''(p.)''
Miron Winslow
aka-t-tiṇai
n. id.+.
Love, as a mental experience of lovers, of seven forms viz., குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை;
இன்ப வொழுக்கம். (தொல்.பொ.1, உரை.)
aka-t-tiṇai
n. id.+.
A treatise on aka-p-poruḷ;
அகப்பொருள்பற்றி அமைந்த ஒரு நூல். (களவியற். 8.)
DSAL