Tamil Dictionary 🔍

அனந்தை

anandhai


பூமி ; திருவனந்தபுரம் ; சிவசக்திகளுள் ஒன்று ; பதினாறு கலையுள் ஒன்றான யோகத்தானம் ; கொற்றான் ; கடுமரம் ; செங்காந்தள் ; சிறுகாஞ்சொறி ; நன்னாறி ; குப்பைமேனி ; சீந்தில் ; அறுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்னாரி (நாநார்த்த.) 2. Indian sarasaparilla; குப்பைமேனி. (நாநார்த்த.) 3. Indian acalypha; அறுகு. (நாநார்த்த.) 4. Harialli grass; கடுமரம். (நாநார்த்த.) 5. Chebulic myrobalan; அனந்தைதகும்பி (தைலவ.தைல.125). 4. Species of Cassytha. See கொத்தான். செங்காந்தாள் (நாநார்த்த.) 7. Red species of malabar glory-lily; சோடசகலையு ளொன்றான யோகஸ்தானம் (தத்துவப். 142.) 8. (šaiva.) A mystic centre in the body, one of cōṭāca-kalai, q,v,; பூமி. (சுடா). 1. Earth; சிவசக்திகளிலொன்று. (சூடா). 2. An Energy of Siva; திருவனந்தபுரம். 3. Trivandrum; சிறுகாஞ்சொறி. (நாநார்த்த.) 1. Small climbing nettle; சீந்தில் (நாநார்த்த.) 6. Gulancha

Tamil Lexicon


, ''s.'' Parvati. 2. The earth. Wils. p. 26. ANANTA.

Miron Winslow


aṉantai
n. an-antā.
1. Earth;
பூமி. (சுடா).

2. An Energy of Siva;
சிவசக்திகளிலொன்று. (சூடா).

3. Trivandrum;
திருவனந்தபுரம்.

4. Species of Cassytha. See கொத்தான்.
அனந்தைதகும்பி (தைலவ.தைல.125).

aṉantai
n anantā.
1. Small climbing nettle;
சிறுகாஞ்சொறி. (நாநார்த்த.)

2. Indian sarasaparilla;
நன்னாரி (நாநார்த்த.)

3. Indian acalypha;
குப்பைமேனி. (நாநார்த்த.)

4. Harialli grass;
அறுகு. (நாநார்த்த.)

5. Chebulic myrobalan;
கடுமரம். (நாநார்த்த.)

6. Gulancha
சீந்தில் (நாநார்த்த.)

7. Red species of malabar glory-lily;
செங்காந்தாள் (நாநார்த்த.)

8. (šaiva.) A mystic centre in the body, one of cōṭāca-kalai, q,v,;
சோடசகலையு ளொன்றான யோகஸ்தானம் (தத்துவப். 142.)

DSAL


அனந்தை - ஒப்புமை - Similar