Tamil Dictionary 🔍

அந்திகை

andhikai


கபடம் ; சித்தம் ; இரவு ; பெண் ; அக்காள் ; அடுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரவு. 2. Night; கபடம். 1. Deceit, cunning; பம்பந்திராய். 1. Indian chickweed; அடுப்பு. 2. Oven; சித்தம். 3. Mind;

Tamil Lexicon


s. night, இரவு.

J.P. Fabricius Dictionary


, [antikai] ''s.'' Night, இரா. 2. A woman, பெண். 3. A disease of the eye, ஓர்கண்ணோய். Wils. p. 39. AND'HIKA. 4. A fire place, அடுப்பு. Wils. p. 39. ANTI KA, or ANDIKA. 5. Blindness, குருடு.

Miron Winslow


antikai
n. andhikā. (நாநார்த்த.)
1. Deceit, cunning;
கபடம்.

2. Night;
இரவு.

3. Mind;
சித்தம்.

antikai
n. antikā. (நாநார்த்த.)
1. Indian chickweed;
பம்பந்திராய்.

2. Oven;
அடுப்பு.

DSAL


அந்திகை - ஒப்புமை - Similar