அந்தணமை
andhanamai
அழகிய அருள் ; பார்ப்பனத்தன்மை , அந்தணர் இயல்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்ப்பனத்தன்மை. குறிகொளந்தண்மை தன்னை யொளித்திட்டேன் (திவ். திருமாலை, 25). Brāhmanhood;
Tamil Lexicon
antaṇamai
n. id.+.
Brāhmanhood;
பார்ப்பனத்தன்மை. குறிகொளந்தண்மை தன்னை யொளித்திட்டேன் (திவ். திருமாலை, 25).
DSAL