ஐந்திணை
aindhinai
ஐவகை நிலம் : குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை ; அன்புடைக்காமம் பற்றிக் குறிஞ்சி , முல்லை , பாலை , மருதம் , நெய்தலாகிய ஐவகை நிலத்திலும் நிகழும் ஆடவர் மகளிர் ஒழுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்புடைக்காமம். (நம்பியகப். 4, உரை.) 1. Love between man and woman as manifested in five situations pertaining to the five tracts of land; குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்; ஐவகை நிலங்கள். (திவா.) 2. The five tracts of land, viz.,
Tamil Lexicon
, ''s.'' The five kinds of land, &c., ஐவகைநிலம். (See திணை.) 2. The closest friendship or love between husbands and wives, அன்புடைக்காமம். ''(p.)''
Miron Winslow
ai-n-tiṇai
n. id.+ திணை.
1. Love between man and woman as manifested in five situations pertaining to the five tracts of land;
அன்புடைக்காமம். (நம்பியகப். 4, உரை.)
2. The five tracts of land, viz.,
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்; ஐவகை நிலங்கள். (திவா.)
DSAL