கைவந்தி
kaivandhi
தோளின்கீழாகக் கையில் அணியும ஓர் அணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோளின்கீழாகக் கையில் அணியப்படும் ஓரணி. விளக்கமுற்றிய கைவந்தியினையும் (மதுரைக். 415, உரை). Bracelet worn on the arm just below the shoulder;
Tamil Lexicon
s. a bracelet worn on the arm below the shoulder.
J.P. Fabricius Dictionary
kai-vanti,
n. id. +. prob. bandha.
Bracelet worn on the arm just below the shoulder;
தோளின்கீழாகக் கையில் அணியப்படும் ஓரணி. விளக்கமுற்றிய கைவந்தியினையும் (மதுரைக். 415, உரை).
DSAL