Tamil Dictionary 🔍

வீவு

veevu


அழிவு ; சாவு ; கெடுதி ; முடிவு ; குற்றம் ; இடையீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரணம். (பிங்.) 2. D. b; இடையீடு. வீவின்றி நின்றவர்க் கின்பக் கதிசெய்யும் (திவ். திருவாய். 7, 5, 11). 6. Interruption; interval; முடிவு. வீவில் சீரன் (திவ். திருவாய். 4, 5, 3). 4. End; குற்றம். போகலர் யாவும் வீவுக வியற்றல் (ஞானா. 53, 18). 5. Defect, flaw; அழிவு. வீவி லாற்றலொர் மீளி (சீகாளத். பு. கண்ண. 50). 1. Ruin, destruction; கெடுகை. வீவருங் கடுநோய் (குறிஞ்சிப். 3). 3. Eradication; removal;

Tamil Lexicon


see under வீ leave.

J.P. Fabricius Dictionary


சாவு.

Na Kadirvelu Pillai Dictionary


vīvu
n. வீ2-.
1. Ruin, destruction;
அழிவு. வீவி லாற்றலொர் மீளி (சீகாளத். பு. கண்ண. 50).

2. D. b;
மரணம். (பிங்.)

3. Eradication; removal;
கெடுகை. வீவருங் கடுநோய் (குறிஞ்சிப். 3).

4. End;
முடிவு. வீவில் சீரன் (திவ். திருவாய். 4, 5, 3).

5. Defect, flaw;
குற்றம். போகலர் யாவும் வீவுக வியற்றல் (ஞானா. 53, 18).

6. Interruption; interval;
இடையீடு. வீவின்றி நின்றவர்க் கின்பக் கதிசெய்யும் (திவ். திருவாய். 7, 5, 11).

DSAL


வீவு - ஒப்புமை - Similar