Tamil Dictionary 🔍

வேவு

vaevu


ஒற்று. Spying, espionage; வேகை. Burning; boiling; . See வேள்வு, 2. C. N.

Tamil Lexicon


s. spy, ஒற்று; 2. v. n. burning, வேவுதல். வேவாள், வேவுகாரன், a spy. வேவுபார்க்க, (உளவுபார்க்க), to spy out.

J.P. Fabricius Dictionary


vēvu
n. வேய்4. [T. vēgu, K. bēhu, M. vēvu.]
Spying, espionage;
ஒற்று.

vēvu
n. வே-.
Burning; boiling;
வேகை.

vēvu
n. Corr. of வேள்வு.
See வேள்வு, 2. C. N.
.

DSAL


வேவு - ஒப்புமை - Similar