Tamil Dictionary 🔍

விளைவு

vilaivu


நிகழ்ச்சி ; விளைகை ; முதுமை ; விளைபொருள் ; பழம் ; பயன் ; கைகூடுகை ; ஆக்கம் ; விளையுமிடம் ; வயல் ; மேகம் ; நாடகச்சந்தி ஐந்தனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேகம். (பிங்.) 12. Cloud; நாடகச்சந்தி ஐந்தனு ளொன்று. (சிலப். 3, 13, உரை.) 13. (Drama.) Denouement or solution in a play, one of five nāṭaka-c-ccanti, q.v.; விளைகை. 1. Growth; ripening; முதிர்ச்சி. விளைவமை தயிரொடு மிசை குவிர் (சீவக. 122). 2. Maturity; முதுமை. (பிங்.) 3. Old age; விளைபொருள். விச்சதின்றியே விளைவு செய்குவாய் (திருவாச. 5, 96). 4. Produce, crop, yield; பழம். வெள்ளில் விளைவுதிரும் (பு.வெ. 10, சிறப்பிற். 1). 5. Fruit; பயன். விளைவின்கண் வீயா விழுமந் தரும் (குறள், 284). 6. Result consequence; கைகூடுகை. வேண்டிய பொருளின் விளைவு நன்கறிதற்கு . . . சொல்லோர்த்தன்று (பு. வெ. 1, 4). 7. Success; gain; ஆக்கம். (நாமதீப. 623.) 8. Increase; நிகழ்ச்சி. விளைவுரை யென்று விட்டார் . . . மெய்ம்மை யோர்வார் (கம்பரா. பிணிவீ. 116). 9. Event, happening; விளையுமிடம். வினைக்கு விளைவாயது (மணி. 4, 113). 10. Place where anything is produced; வயல். (யாழ். அக.) 11. Field;

Tamil Lexicon


viḷaivu
n. விளை1-. (K. beḷavige, M. viḷa.)
1. Growth; ripening;
விளைகை.

2. Maturity;
முதிர்ச்சி. விளைவமை தயிரொடு மிசை குவிர் (சீவக. 122).

3. Old age;
முதுமை. (பிங்.)

4. Produce, crop, yield;
விளைபொருள். விச்சதின்றியே விளைவு செய்குவாய் (திருவாச. 5, 96).

5. Fruit;
பழம். வெள்ளில் விளைவுதிரும் (பு.வெ. 10, சிறப்பிற். 1).

6. Result consequence;
பயன். விளைவின்கண் வீயா விழுமந் தரும் (குறள், 284).

7. Success; gain;
கைகூடுகை. வேண்டிய பொருளின் விளைவு நன்கறிதற்கு . . . சொல்லோர்த்தன்று (பு. வெ. 1, 4).

8. Increase;
ஆக்கம். (நாமதீப. 623.)

9. Event, happening;
நிகழ்ச்சி. விளைவுரை யென்று விட்டார் . . . மெய்ம்மை யோர்வார் (கம்பரா. பிணிவீ. 116).

10. Place where anything is produced;
விளையுமிடம். வினைக்கு விளைவாயது (மணி. 4, 113).

11. Field;
வயல். (யாழ். அக.)

12. Cloud;
மேகம். (பிங்.)

13. (Drama.) Denouement or solution in a play, one of five nāṭaka-c-ccanti, q.v.;
நாடகச்சந்தி ஐந்தனு ளொன்று. (சிலப். 3, 13, உரை.)

DSAL


விளைவு - ஒப்புமை - Similar