Tamil Dictionary 🔍

விரைவு

viraivu


வேகம் ; வெம்மை ; போற்றுகை ; வேண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேகம். விரைவதின் வருகென (பெருங். இலாவாண. 5, 4). 1. Swiftness, celerity, despatch; வேண்டுகை. (அக. நி.) 3. Request; உபசாரம். (அரு. நி.) 4. Hospitality; வெம்மை. (அக. நி.) 2. Heat; warmth;

Tamil Lexicon


வேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


viraivu
n. விரை2-.
1. Swiftness, celerity, despatch;
வேகம். விரைவதின் வருகென (பெருங். இலாவாண. 5, 4).

2. Heat; warmth;
வெம்மை. (அக. நி.)

3. Request;
வேண்டுகை. (அக. நி.)

4. Hospitality;
உபசாரம். (அரு. நி.)

DSAL


விரைவு - ஒப்புமை - Similar