விழைவு
vilaivu
விருப்பம் ; யாழின் உள்ளோசை ; புணர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விருப்பம். விழைவோவிழுமிதே (பு. வெ. 9, 41). 2. Desire; புணர்ச்சி. (பிங்.) 1.Copulation; யாழி னுள்ளோசை. (பிங்.) 3.Vibration of a lute;
Tamil Lexicon
viḻaivu
n. id.
1.Copulation;
புணர்ச்சி. (பிங்.)
2. Desire;
விருப்பம். விழைவோவிழுமிதே (பு. வெ. 9, 41).
3.Vibration of a lute;
யாழி னுள்ளோசை. (பிங்.)
DSAL