கவைத்தல்
kavaithal
கவடுபடுதல் , பிளவுபடுதல் ; உளதாதல் ; அகத்திடுதல் ; அணைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உளதாதல். கவைஇய கற்பினை (கல்லா. 6, 22).--tr. 2. To be, exist; அகத்திடுதல். ஆரங் கவைஇய மார்பே (புறநா. 19, 18). 1. To contain within oneself, to include; அணைத்தல். ஒய்யெனப் பிரியவும் விடா அன் கவைஇ (குறிஞ்சிப். 185). 2. To join with, embrace; கவடுபடுதல். கவைமுள்ளிற் புழையடைப்பவும் (புறநா. 98). 1. To fork, as a branch;
Tamil Lexicon
kavai-
11 v. intr.
1. To fork, as a branch;
கவடுபடுதல். கவைமுள்ளிற் புழையடைப்பவும் (புறநா. 98).
2. To be, exist;
உளதாதல். கவைஇய கற்பினை (கல்லா. 6, 22).--tr.
1. To contain within oneself, to include;
அகத்திடுதல். ஆரங் கவைஇய மார்பே (புறநா. 19, 18).
2. To join with, embrace;
அணைத்தல். ஒய்யெனப் பிரியவும் விடா அன் கவைஇ (குறிஞ்சிப். 185).
DSAL