வசைத்தல்
vasaithal
வளைத்தல் ; சூழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைத்தல். 1. To bend, incline; to make crooked; சூழ்தல். 2. To surround, encompass, encircle;
Tamil Lexicon
vacai-
11 v. tr. Caus. of வசை5-
1. To bend, incline; to make crooked;
வளைத்தல்.
2. To surround, encompass, encircle;
சூழ்தல்.
DSAL