Tamil Dictionary 🔍

வை

vai


ஓர் உயிர்மெய்யெழுத்து(வ்+ஐ) ; கூர்மை ; வைக்கோல் ; புல் ; தொழிற்பெயர் விகுதியுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூர்மை.. (தொல். சொல். 387.) Sharpness, keenness, point; . 1. See வைக்கோல். வைத்தூறு போலக்கெடும் (குறள், 435). புல். (பொதி. நி.) 2. Grass; தொழிற்பெயர் விகுதியுள் ஒன்று. போர்வை. Suffix of verbal nouns; . The compound of வ் + ஐ.

Tamil Lexicon


I. v. i. scold, revile, abuse, திட்டு. வைதல், v. n. reviling, abusive language, வசவு. வையச்சொல்ல, to instigate one to scold.

J.P. Fabricius Dictionary


6. vayyi (vakkya, vaccu) வய்யி(வக்க, வச்சு) put, lay, place, set aside (intentionally); keep, make and keep; serve (food, etc.)

David W. McAlpin


vai,
.
The compound of வ் + ஐ.
.

vai,
n.
Sharpness, keenness, point;
கூர்மை.. (தொல். சொல். 387.)

vai,
n. [Tu. bai.]
1. See வைக்கோல். வைத்தூறு போலக்கெடும் (குறள், 435).
.

2. Grass;
புல். (பொதி. நி.)

vai,
part.
Suffix of verbal nouns;
தொழிற்பெயர் விகுதியுள் ஒன்று. போர்வை.

DSAL


வை - ஒப்புமை - Similar