வடை
vatai
உழுந்தாற் செய்யப்படும் ஒரு பலகாரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உழுந்தாற் செய்யப்படும் ஒருவகைப் பண்ணிகாரம் வடை லட்டுகம் (விநாயகபு. 39, 39.) A cake made of black gram, fried in ghee or oil;
Tamil Lexicon
s. a kind of cake.
J.P. Fabricius Dictionary
, [vaṭai] ''s.'' A cake made from meal of a kind of pulse, உளுந்து, and rice-flour,fried in ghee, ஓரப்பவருக்கம். W. p. 73.
Miron Winslow
vaṭai,
n. prob. vadā.
A cake made of black gram, fried in ghee or oil;
உழுந்தாற் செய்யப்படும் ஒருவகைப் பண்ணிகாரம் வடை லட்டுகம் (விநாயகபு. 39, 39.)
DSAL