Tamil Dictionary 🔍

வறை

varai


பொரிக்கறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொரிக்கறி. நெய்கனிந்து வறையார்ப்ப (மதுரைக். 756). Fried curry or meat;

Tamil Lexicon


s. (வறு v.) fried meat etc., வறுத்தகறி. வறைக்காய்ச்சல், fever with great dryness & thirst.

J.P. Fabricius Dictionary


, [vṟai] ''s.'' Fried meat, &c., துவட்டற்கறி; [''ex'' வறு, ''v.''] (சது.)

Miron Winslow


vaṟai
n. id.
Fried curry or meat;
பொரிக்கறி. நெய்கனிந்து வறையார்ப்ப (மதுரைக். 756).

DSAL


வறை - ஒப்புமை - Similar