Tamil Dictionary 🔍

வழை

valai


புன்னைமரம் ; காண்க : வழைச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சுரபுன்னை. வழைவளர்சாரல் (கலித். 50). 1. Long-leaved two-sepalled gamboge. . 2. See வழைச்சு. பாக ரிறைவழை மதுநுகர்பு (பரிபா, 11, 66).

Tamil Lexicon


s. a tree calophyllum longefolium, சுரபுன்னைமரம்.

J.P. Fabricius Dictionary


, [vẕai] ''s.'' A tree, சுரபுன்னை, (சது.)

Miron Winslow


vaḻai
n. perh. வழுவு-.
1. Long-leaved two-sepalled gamboge.
See சுரபுன்னை. வழைவளர்சாரல் (கலித். 50).

2. See வழைச்சு. பாக ரிறைவழை மதுநுகர்பு (பரிபா, 11, 66).
.

DSAL


வழை - ஒப்புமை - Similar