Tamil Dictionary 🔍

வபை

vapai


வயிற்றுக் கொப்பூழினருகில் இருக்கும் நிணம் ; முதன்மையானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயிற்றுள் நாபியருகிலிருக்கும் நிணம். வேதம்பணித்திடும் வபையைவாங்கி (திருவிளை. மாணிக். 34). 1. Omentum, caul, fat or marrow near the navel; முக்கியமானது. இருப்பவற்றுள் வபை அது. 2. That which is important;

Tamil Lexicon


s. the fat or marrow in the region of the navel, the caul, used in sacrifices.

J.P. Fabricius Dictionary


, [vapai] ''s.'' The fat or marrow in the region of the navel, the caul, ''used in sacri fices,'' வயிற்றுநாபிக்குள்வெண்டுகில்போன்றபுரையாகி யநிணம். W. p. 734. VAPA.

Miron Winslow


vapai
n. vapā.
1. Omentum, caul, fat or marrow near the navel;
வயிற்றுள் நாபியருகிலிருக்கும் நிணம். வேதம்பணித்திடும் வபையைவாங்கி (திருவிளை. மாணிக். 34).

2. That which is important;
முக்கியமானது. இருப்பவற்றுள் வபை அது.

DSAL


வபை - ஒப்புமை - Similar