Tamil Dictionary 🔍

பேர்த்தல்

paerthal


இடம்விட்டு நீக்குதல் ; அழித்தல் ; முறித்தல் ; மாற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புரட்டுதல். வன்கழுகு பேர்த்திட்டக் கொத்தும் (நாலடி, 48). 3. To turn over; முறித்தல். பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய் (திவ். இயற். 2, 10). 4. To break; இடம்விட்டு நீக்குதல். என்றவனைப் பேர்த்திங்ஙன் மீட்டுத்தருவாய் (சிலப். 9, 38.) 1. To change, remove; அழித்தல். 2. To destroy, annihilate;

Tamil Lexicon


pēr-
11 v. tr. Caus. of பேர்-.
1. To change, remove;
இடம்விட்டு நீக்குதல். என்றவனைப் பேர்த்திங்ஙன் மீட்டுத்தருவாய் (சிலப். 9, 38.)

1. Name;
நாமம். பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் (நாலடி, 175).

2. To destroy, annihilate;
அழித்தல்.

2. Person, individual;
ஆள். அயற்பேரைக் காய்தி (கம்பரா. சரபங். 30).

3. To turn over;
புரட்டுதல். வன்கழுகு பேர்த்திட்டக் கொத்தும் (நாலடி, 48).

DSAL


பேர்த்தல் - ஒப்புமை - Similar