Tamil Dictionary 🔍

தேய்த்தல்

thaeithal


உரைசச்செய்தல் ; துலக்குதல் ; குரைத்தல் ; செதுக்குதல் ; அழித்தல் ; துடைத்தல் ; எண்ணெய் முதலியன அழுந்தப் பூசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைத்தல். அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள், 555). 2. To reduce; துலக்குதல். பாத்திரத்தைத் தேய்த்துவைத்தாள். 4. To scour, scrub, polish by rubbing, as a wall, as a vessel; to clean, as teeth; துடைத்தல். எழுத்தைத் தேய்த்துவிட்டான். 5. To efface, erase, obliterate by rubbing; செதுக்குதல். மணியிற்றேய்த்த வள்ளமும் (கம்பரா. வரைக்.40). 6. To pare, shave, cut, as a gem; எண்ணெய் முதலிய அழுந்தப்பூசுதல் 7. To rub in, as oil, ointment or liniment; உரைசச்செய்தல். மாநாகங்கொண்டாற் கொப்புளாம் விரலிற் றேய்த்தால் (சீவக. 1288). 1. To rub, rub away, waste by rubbing; அழித்தல். செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை (திருமுரு. 5). 3. To kill, destroy;

Tamil Lexicon


tēy-,
11 v. tr. Caus. of தேய்-(M.tēikka.)
1. To rub, rub away, waste by rubbing;
உரைசச்செய்தல். மாநாகங்கொண்டாற் கொப்புளாம் விரலிற் றேய்த்தால் (சீவக. 1288).

2. To reduce;
குறைத்தல். அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள், 555).

3. To kill, destroy;
அழித்தல். செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை (திருமுரு. 5).

4. To scour, scrub, polish by rubbing, as a wall, as a vessel; to clean, as teeth;
துலக்குதல். பாத்திரத்தைத் தேய்த்துவைத்தாள்.

5. To efface, erase, obliterate by rubbing;
துடைத்தல். எழுத்தைத் தேய்த்துவிட்டான்.

6. To pare, shave, cut, as a gem;
செதுக்குதல். மணியிற்றேய்த்த வள்ளமும் (கம்பரா. வரைக்.40).

7. To rub in, as oil, ointment or liniment;
எண்ணெய் முதலிய அழுந்தப்பூசுதல்

DSAL


தேய்த்தல் - ஒப்புமை - Similar