வேய்தல்
vaeithal
சூடுதல் ; மூடுதல் ; மலர்தல் ; சூழ்தல் ; பதித்தல் ; பொருந்துதல் ; கூரையால் மூடப்பட்ட வீடு ; ஒற்று ; துளைபோடுதல் ; துளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலர்தல். (கல்லா. 20, 5, உரை.) 7. To open, blossom; துளைபோடுதல். (அக. நி.) --intr. 6. To bore; பொருந்துதல். கார்மலர் வேய்ந்த ... பரப்பாக (கலித். 98). 5. To be fitted with; பதித்தல். வேய்ந்த மாமணிக் கவசமும் (பாரத. காண்டவ. 8). 4. To set, as gems; சூழ்தல். மாலையை வேய்ந்தரிக்கு மிஞிறு (சீவக. 1769). 3. To surround; சூடுதல். புதன்மானப் பூவேய்ந்து (மதுரைக் .568). நுமர்வேய்ந்த கண்ணியோடு (கலித். 83). 2. To put on, as a garland; to wear, as crown; மூடுதல். பிறங்கழல் வேய்ந்தன (பு. வெ. 3, 22). 1. To cover, as a building; to roof, thatch; துளை. (அரு. நி.) 2. Tube; கூரையால் மூடப்பட்ட வீடு. (பிங்.) 1. Thatched house; ஒற்று. (அரு. நி.) Spying;
Tamil Lexicon
vēy-
4 v. tr.
1. To cover, as a building; to roof, thatch;
மூடுதல். பிறங்கழல் வேய்ந்தன (பு. வெ. 3, 22).
2. To put on, as a garland; to wear, as crown;
சூடுதல். புதன்மானப் பூவேய்ந்து (மதுரைக் .568). நுமர்வேய்ந்த கண்ணியோடு (கலித். 83).
3. To surround;
சூழ்தல். மாலையை வேய்ந்தரிக்கு மிஞிறு (சீவக. 1769).
4. To set, as gems;
பதித்தல். வேய்ந்த மாமணிக் கவசமும் (பாரத. காண்டவ. 8).
5. To be fitted with;
பொருந்துதல். கார்மலர் வேய்ந்த ... பரப்பாக (கலித். 98).
6. To bore;
துளைபோடுதல். (அக. நி.) --intr.
7. To open, blossom;
மலர்தல். (கல்லா. 20, 5, உரை.)
vēytal
n. வேய்1-.
1. Thatched house;
கூரையால் மூடப்பட்ட வீடு. (பிங்.)
2. Tube;
துளை. (அரு. நி.)
vēytal
n. வேய்3-.
Spying;
ஒற்று. (அரு. நி.)
DSAL