சிவேதை
sivaethai
செடிவகை ; நாணல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெற்கு. (பிங்.) south; . 2. See சிவதை. . 1. Gulancha. See சீந்தில். (மூ. அ.) நாணல். 2. kaus செடிவகை. 1. Square-stalked bindweed, 1. cr., Ipomuea turpethum;
Tamil Lexicon
பகன்றை.
Na Kadirvelu Pillai Dictionary
, [civētai] ''s.'' A kind of creeper, சீந்திற் கொடி. 2. South, தெற்கு. (சது.) 3. A plant, பகன்றை. 4. A medicinal plant--as சிவதை.
Miron Winslow
civētai,
n. švētā. (பிங்.)
1. Square-stalked bindweed, 1. cr., Ipomuea turpethum;
செடிவகை.
2. kaus
நாணல்.
civētai,
n. jīva-dā.
1. Gulancha. See சீந்தில். (மூ. அ.)
.
2. See சிவதை.
.
civētai,
n. perh. šivētarā.
south;
தெற்கு. (பிங்.)
DSAL