Tamil Dictionary 🔍

வேவை

vaevai


வெந்தது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெந்தது. பராரை வேவை பருகெனத் தண்டி (பொருந.104). That which is boiled or cooked;

Tamil Lexicon


vēvai
n. வே-.
That which is boiled or cooked;
வெந்தது. பராரை வேவை பருகெனத் தண்டி (பொருந.104).

DSAL


வேவை - ஒப்புமை - Similar