வேதிகை
vaethikai
திண்ணை ; மணமேடை ; காலுள்ள பீடம் ; பலிபீடம் ; பூசைமேடை ; பலகை ; தெரு ; வேறுபடுத்துகை ; கேடகம் ; அம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெரு. (பொதி. நி.) 7. Street; திண்ணை. (பிங்.) பவளத் திரள்காற் பைம்பொன் வேதிகை (சிலப். 5, 148). 1. Platform, pial; மணமேடை. (பிங்.) 2. Marriage dais; காலுள்ள பீடம். (கோயிலொ. 15.) 3. Stool, pedestal; பலிபீடம். (யாழ். அக.) 4. Altar, raised platform for oblations of rice, etc., in temples; பூசை செய்யும் இடம். Loc. 5. (šaiva) Place of worship; பலகை. (அக. நி.) 6. Plank; வேறுபடுத்துகை. வேதிகைசெய் தெய்வமணி கொல்லோ (கம்பரா. உருக். 68). 1. Transmuting; கேடகம். (பிங்.) 2. Shield; அம்பு. (பொதி. நி.) 3. Arrow;
Tamil Lexicon
s. a raised altar, வேதி; 2. a shield, கேடகம்.
J.P. Fabricius Dictionary
vētikai
n. vēdikā.
1. Platform, pial;
திண்ணை. (பிங்.) பவளத் திரள்காற் பைம்பொன் வேதிகை (சிலப். 5, 148).
2. Marriage dais;
மணமேடை. (பிங்.)
3. Stool, pedestal;
காலுள்ள பீடம். (கோயிலொ. 15.)
4. Altar, raised platform for oblations of rice, etc., in temples;
பலிபீடம். (யாழ். அக.)
5. (šaiva) Place of worship;
பூசை செய்யும் இடம். Loc.
6. Plank;
பலகை. (அக. நி.)
7. Street;
தெரு. (பொதி. நி.)
vētikai
n. bhēdikā.
1. Transmuting;
வேறுபடுத்துகை. வேதிகைசெய் தெய்வமணி கொல்லோ (கம்பரா. உருக். 68).
2. Shield;
கேடகம். (பிங்.)
3. Arrow;
அம்பு. (பொதி. நி.)
DSAL