வேதனை
vaethanai
வருத்தம் ; நோய் ; உணர்ச்சி ; நுகர்ச்சி ; காண்க : வேதநீயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேதநீயம் என்னுங் கருமம். A kind of karma; பிறவியின் காரணம் பன்னிரண்டனுள் ஒன்றான நுகர்ச்சி. (மணி. 30, 46, உரை.) 4. (Buddh.) One of the twelve causes of existence; நோவு. (பிங்.) கருப்பம் . . . வேதனை முதிர்ந்து காட்ட (பிரமோத். 6, 18). 2. Pain, agony; பஞ்சகந்தங்களுள் சுகழந் துக்கமும் அவ்விரண்டின் கலப்புமான உணர்ச்சி. (மணி. 30, 189-190, உரை.) 3. (Buddh.) Sensation of pain and pleasure, as a constituent element of being, one of pacakantam, q.v.; வருத்தம். வேதனை பெருகி (சீவக. 2506). 1. Difficulty, trouble;
Tamil Lexicon
(வாதனை), s. pain, நோய்; 2. affliction, trouble, வருத்தம்; 3. vexation, அலைசடி; 4. knowledge, வேதனம். வேதனைப்பட, to be tormented. வேதனை வருத்துவிக்க, to cause pain.
J.P. Fabricius Dictionary
vētaṉai
n. vēdanā.
1. Difficulty, trouble;
வருத்தம். வேதனை பெருகி (சீவக. 2506).
2. Pain, agony;
நோவு. (பிங்.) கருப்பம் . . . வேதனை முதிர்ந்து காட்ட (பிரமோத். 6, 18).
3. (Buddh.) Sensation of pain and pleasure, as a constituent element of being, one of panjcakantam, q.v.;
பஞ்சகந்தங்களுள் சுகழந் துக்கமும் அவ்விரண்டின் கலப்புமான உணர்ச்சி. (மணி. 30, 189-190, உரை.)
4. (Buddh.) One of the twelve causes of existence;
பிறவியின் காரணம் பன்னிரண்டனுள் ஒன்றான நுகர்ச்சி. (மணி. 30, 46, உரை.)
vētaṉai
n. vēdanā. (Jaina.)
A kind of karma;
வேதநீயம் என்னுங் கருமம்.
DSAL