வேது
vaethu
வெம்மை ; சூடான ஒற்றடம் ; காரமருந்து ; வேறுபாடு ; வேதனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேறுபாடு. வேதறியாவண நின்றனன் (திருமந். 2220). Change; காரமருந்து. (சங். அக.) 3. Caustic, pungent medicine; சூடான ஒற்றடம். வேதினொற்றி (கலித்.106). 2. Fomentation; வெம்மை. வேதுசெய் சாந்தமும் (சீவக. 2675). 1. Heat, warmth; வேதனை. எழுத்தஞ்சுணராச் சமண்வேதனைப் படுத்தானை (தேவா. 423, 8). Suffering, pain;
Tamil Lexicon
s. a sudorific medicine, that which is warm, வெய்து. வேதுபிடிக்க, to use a sudorific, to take a steam-bath.
J.P. Fabricius Dictionary
vētu
n. வெம்-மை. [M. vēdu.]
1. Heat, warmth;
வெம்மை. வேதுசெய் சாந்தமும் (சீவக. 2675).
2. Fomentation;
சூடான ஒற்றடம். வேதினொற்றி (கலித்.106).
3. Caustic, pungent medicine;
காரமருந்து. (சங். அக.)
vētu
n. bhēda.
Change;
வேறுபாடு. வேதறியாவண நின்றனன் (திருமந். 2220).
vētu
n. cf. vyathā.
Suffering, pain;
வேதனை. எழுத்தஞ்சுணராச் சமண்வேதனைப் படுத்தானை (தேவா. 423, 8).
DSAL