Tamil Dictionary 🔍

வேணு

vaenu


மூங்கில் ; இசைக்குழல் ; புல்லாங்குழல் ; வில் ; தனுசு ராசி ; வாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உட்டுளையுள்ளகுழல். (பிங்.) 3. Hollow tube; வில். (பிங்.) வேணுப்புரிதொடை புரளவாங்கி (இரகு. மீட்சிப். 65). 4. Bow; தனுராசி. (இலக். வி. 882) 5. Sagittarius of the zodiac; வாள். (சூடா.) 6. Sword; இசைக்குழல். வேணுகானம். 2. Reed-pipe; மூங்கில். (பிங்.) 1. Bamboo;

Tamil Lexicon


s. a bambu, மூங்கில்; 2. a herdsman's reed-pipe, குழல்; 3. hollowness, உட்டுளை. வேணு நாதம் (வேணுகானம்) பண்ண, to flute a reed-pipe.

J.P. Fabricius Dictionary


vēṇu
n. vēṇu.
1. Bamboo;
மூங்கில். (பிங்.)

2. Reed-pipe;
இசைக்குழல். வேணுகானம்.

3. Hollow tube;
உட்டுளையுள்ளகுழல். (பிங்.)

4. Bow;
வில். (பிங்.) வேணுப்புரிதொடை புரளவாங்கி (இரகு. மீட்சிப். 65).

5. Sagittarius of the zodiac;
தனுராசி. (இலக். வி. 882)

6. Sword;
வாள். (சூடா.)

DSAL


வேணு - ஒப்புமை - Similar