வேணது
vaenathu
இன்றியமையாதது ; தேவையானது ; போதுமானது ; மிகுதியானது ; மனத்துத் தோன்றியது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See வேண்டியது, 1, 2, 3, 4. மனத்துத் தோன்றியது. காணாமல் வேணதெல்லாங் கத்தலாம் (தனிப்பா. i, 92, 6). 2. Whatever strikes the mind;
Tamil Lexicon
vēṇatu
n. வேண்டியது.
1. See வேண்டியது, 1, 2, 3, 4.
.
2. Whatever strikes the mind;
மனத்துத் தோன்றியது. காணாமல் வேணதெல்லாங் கத்தலாம் (தனிப்பா. i, 92, 6).
DSAL