வேண்
vaen
விருப்பம். (யாழ். அக.) Desire; See வேணாடு. குடங்கற்கா வேண்பூழி (நன். 272, மயிலை.). A region where koṭu-n-tamiḻ was spoken.
Tamil Lexicon
s. one of the twelve districts in which the vulgar dialect of Tamil is spoken; 2. rel. part. poetic form of வேண்டு.
J.P. Fabricius Dictionary
vēṇ
n. வேள்.
A region where koṭu-n-tamiḻ was spoken.
See வேணாடு. குடங்கற்கா வேண்பூழி (நன். 272, மயிலை.).
vēṇ
n. வேள்-. [M. vēṇ.]
Desire;
விருப்பம். (யாழ். அக.)
DSAL