Tamil Dictionary 🔍

வேறு

vaeru


பிறிது ; பிரிந்தது ; கூறுபாடு ; பகைமை ; எதிரிடையானது ; புதிது ; தீங்கு ; சிறப்புடையது ; தனி ; செய்யுள் வேறுபாட்டினைக் குறிப்பதற்கு இடும் தலைப்புச் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனி. (சீவக. 1872.) 9. Solitariness; சிறப்புடையது. அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச் சிறந்தமையின் (குறள், 120, உரை). வேறாக நின்னை வினவுவேன் (திணைமாலைநூற். 90). 8. That which is special or distinct; that which is distinguished or particularised; புதிது. யாம் வேறியயைந்த குறும்பூழ்ப்போர் கண்டேம் (கலித். 95). 7. That which is new; தீங்கு. அறிந்ததோ வில்லைநீ வேறோர்ப்பது (கலித். 95). 6. Evil; எதிரிடையானது. 5. That which is opposite; பகைமை. (சீவக. 755.) 4. Enmity, opposition; கூறுபாடு. இருவே றுலகத்தியற்கை (குறள், 374). 3. Class; kind; பிரிந்தது. 2. That which is separated; காவியம் முதலியவற்றில் செய்யுள் வேறுபாட்டினைக் குறிப்பதற்கு இடும் தலைப்புச்சொல். 10. A word used as a heading in poems, to indicate change of metre; பிறிது. வேறோர் பரிசிங்கொன்றில்லை (திருவாச. 33, 5). 1. Other, that which is different;

Tamil Lexicon


s. that which is different, வேற்று மையுடையது; 2. a symbolic verb; 3. adj. other, different, மற்ற. வெவ்வேறு, see separately. வேறாக (caus. வேறாக்க) to be separated. வேறு (வேறே) காரியம், another thing. வேறுபட, -பட்டுப்போக, to change, to become altered or alienated. வேறுபடச் சொல்ல, to alter the words. வேறுபாடு, வேறுபடல் v. n. diversity, difference, disagreement. வேறுபாடாக, (adv.) otherwise. வேறாய்ப் போக, to change, turn or alter, to take another turn. வேறே, adj. & adv. different, separately. வேறேயிருக்க, to live separately. வேறே வைக்க, to lay apart or aside. வேறொருவன், another person.

J.P. Fabricius Dictionary


veere வேறெ other, different, foreign

David W. McAlpin


vēṟu
n. [K. bēṟu.]
1. Other, that which is different;
பிறிது. வேறோர் பரிசிங்கொன்றில்லை (திருவாச. 33, 5).

2. That which is separated;
பிரிந்தது.

3. Class; kind;
கூறுபாடு. இருவே றுலகத்தியற்கை (குறள், 374).

4. Enmity, opposition;
பகைமை. (சீவக. 755.)

5. That which is opposite;
எதிரிடையானது.

6. Evil;
தீங்கு. அறிந்ததோ வில்லைநீ வேறோர்ப்பது (கலித். 95).

7. That which is new;
புதிது. யாம் வேறியயைந்த குறும்பூழ்ப்போர் கண்டேம் (கலித். 95).

8. That which is special or distinct; that which is distinguished or particularised;
சிறப்புடையது. அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச் சிறந்தமையின் (குறள், 120, உரை). வேறாக நின்னை வினவுவேன் (திணைமாலைநூற். 90).

9. Solitariness;
தனி. (சீவக. 1872.)

10. A word used as a heading in poems, to indicate change of metre;
காவியம் முதலியவற்றில் செய்யுள் வேறுபாட்டினைக் குறிப்பதற்கு இடும் தலைப்புச்சொல்.

DSAL


வேறு - ஒப்புமை - Similar