Tamil Dictionary 🔍

வேணாடு

vaenaadu


செந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் திருவிதாங்கூர்ச்சீமையின் பெரும்பகுதி அடங்கிய பிரதேசம். (நன். 273.) (T. A. S. i, 296.) The region comprising the major portion of modern Travancore, where a dialect of Tamil was spoken, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q.v.;

Tamil Lexicon


vēṇāṭu
n. வேள் + நாடு.
The region comprising the major portion of modern Travancore, where a dialect of Tamil was spoken, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q.v.;
கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் திருவிதாங்கூர்ச்சீமையின் பெரும்பகுதி அடங்கிய பிரதேசம். (நன். 273.) (T. A. S. i, 296.)

DSAL


வேணாடு - ஒப்புமை - Similar