வேணி
vaeni
சடை ; பின்னிய மயிர் ; மரவேர் ; வசம்பு ; ஆறு ; நீர்ப்பெருக்கு ; தெரு ; சேரி ; வானம் ; வெளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெரு. 1. Street; சேரி. 2. Village; ஆகாசம். (பிங்.) 1. Atmospheric space; வெளி. (இலக். அக.) 2. Open space; நதி. (பிங்.) 5. River; நீர்ப்பெருக்கு. (இலக். அக.) 5. Flood; வசம்பு. (தைலவ. தைல. 19.) 4. Sweet flag; சடை. 1. Matted hair; பின்னிய மயிர். (பிங்.) 2. Plaited lock of hair; மரவேர். (யாழ். அக.) 3. Root;
Tamil Lexicon
s. matted hair, மயிர்ச்சடை; 2. a root of a tree, மரவேர்; 3. air, ether, ஆகாயம்; 4. a street of herdsmen, இடையர் வீதி; 5. a river, நதி.
J.P. Fabricius Dictionary
vēṇi
n. vēṇi.
1. Matted hair;
சடை.
2. Plaited lock of hair;
பின்னிய மயிர். (பிங்.)
3. Root;
மரவேர். (யாழ். அக.)
4. Sweet flag;
வசம்பு. (தைலவ. தைல. 19.)
5. River;
நதி. (பிங்.)
5. Flood;
நீர்ப்பெருக்கு. (இலக். அக.)
vēṇi
n. cf. šrēṇī. (பிங்.)
1. Street;
தெரு.
2. Village;
சேரி.
vēṇi
n. cf. வியன்1.
1. Atmospheric space;
ஆகாசம். (பிங்.)
2. Open space;
வெளி. (இலக். அக.)
DSAL