Tamil Dictionary 🔍

வேடு

vaedu


வேடர்தொழில் ; வேடச்சாதி ; வேடன் ; வரிக்கூத்துவகை ; பாண்டத்தின் வாயை மூடிக்கட்டும் துணி ; மூடுகை ; வடிகட்டுஞ்சீலை ; பொட்டணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) 4. A kind of masquerade dance; வேடன். (இலக்.அக.) 3. Hunter; வேடாசாதி. வேடுமுடை வேங்கடம் (திவ். இயற். நான்மு. 47). 2. The caste of hunters; வேடர்தொழில். வேட்டொடு வேய்பயி லழுவத்துப் பிரிந்த நின்னாய் (அகநா. 318). 1. Hunting; பாத்திரத்தின் வாயை மூடிக்கட்டும் ஆடை. (W.) 1. Cover for the mouth of a vessel; வடிகட்டுசீலை. (W.) 3. Cloth for filtering or straining; மூடுகை. (யாழ். அக.) 2. Covering;

Tamil Lexicon


s. a cloth for straining, வடி சீலை; 2. cover to the mouth of a vessel, மூடுசிலை; 3. hunting, the chase, வேட்டை; 4. a tribe of wild people. வேடு கட்ட, to tie a cloth over a pot for cooking with steam, or for keeping its contents from spilling. வேடுவன், வேடன், வேட்டுவன், a hunter.

J.P. Fabricius Dictionary


vēṭu
n. prob. வேள்-. [K. bēda.]
1. Hunting;
வேடர்தொழில். வேட்டொடு வேய்பயி லழுவத்துப் பிரிந்த நின்னாய் (அகநா. 318).

2. The caste of hunters;
வேடாசாதி. வேடுமுடை வேங்கடம் (திவ். இயற். நான்மு. 47).

3. Hunter;
வேடன். (இலக்.அக.)

4. A kind of masquerade dance;
வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.)

vēṭu
n. cf. vēṣṭ. [T. vēšai, K. vēṭi, M. vēdu.]
1. Cover for the mouth of a vessel;
பாத்திரத்தின் வாயை மூடிக்கட்டும் ஆடை. (W.)

2. Covering;
மூடுகை. (யாழ். அக.)

3. Cloth for filtering or straining;
வடிகட்டுசீலை. (W.)

4. Small packet;
பொட்டணம். (யாழ். அக.)

DSAL


வேடு - ஒப்புமை - Similar