வேட்டு
vaettu
வேட்கைத்தொழில் ; வெடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேட்டையாடுந் தொழில். வேட்டென்னுந் தொழிலுடையானை வேட்டுவன் என்றலின் (தொல். பொ. 21, உரை). The occupation of hunting; வெடி. தப்பட்டை யொலிவல் வேட்டு (அறப். சத. 63). Report of a gun;
Tamil Lexicon
s. the report of a gun, வெடி.
J.P. Fabricius Dictionary
vēṭṭu
n. வேடு1.
The occupation of hunting;
வேட்டையாடுந் தொழில். வேட்டென்னுந் தொழிலுடையானை வேட்டுவன் என்றலின் (தொல். பொ. 21, உரை).
vēṭṭu
n. [T. vēṭu.]
Report of a gun;
வெடி. தப்பட்டை யொலிவல் வேட்டு (அறப். சத. 63).
DSAL