Tamil Dictionary 🔍

வடு

vadu


தழும்பு ; மாம்பிஞ்சு ; இளங்காய் ; உடல் மச்சம் ; உளியாற் செதுக்கின உரு ; புண்வாய் ; குற்றம் ; பழி ; கேடு ; கருமணல் ; செம்பு ; வாள் ; வண்டு ; பிரமசாரி ; இளைஞன் ; வைரவன் ; புத்திசாலிப் பையன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாம்பிஞ்சு. மாவின் வடுவகிரன்ன கண்ணீர் (திருவாச. 9, 2). (பிங்.) 1. cf. வடி5. [K. midi.] Unripe fruit, especially very green mango; உடல்மச்சம். (W.) 2. Wart, mole; தழும்பு. சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும் (புறநா. 14). 3. Scar, cicatrice, wale; உளியாற்செதுக்கின உரு. கூருளி பொருத வடுவாழ் நோன்குறடு (சிறுபாண். 252). 4. cf. வடி7. Chiselled figure; கருமணல். வடுவா ழெக்கர் மணலினும் பலரே (மலைபடு. 556). 9. Fine, black sand; செம்பு. (பிங்.) 10. Copper; வாள். (யாழ். அக.) 11. Sword; வண்டு. (பிங்.) 12. Beetle; பிரமசாரி. Loc. 1. Celibate student; . 2. See வடுகன்1, 3. வைரவன். 3. Bhairava; புத்திசாலிப் பையன். Loc. 4. Clever boy; புண்வாய். தாழ் வடுப் புண் (பு. வெ. 10, சிறப்பிற். 11). 5. Mouth of an ulcer or wound; குற்றம். வடுவில் வாய்வாள் (சிறுபாண். 121). 6. Fault, defect; பழி. வடுவன்று வேந்தன்றொழில் (குறள், 549). 7. Reproach; கேடு. நாயகன் மேனிக்கில்லை வடுவென (கம்பரா. மருத்து. 5). 8. Injury, calamity;

Tamil Lexicon


s. (pl. வடுக்கள்) unripe fruit, very tender mangoes, பிஞ்சு; 2. a scar, a mark of a stripe or burn, தழும்பு; 3. taunt, reproach, குற்றம்; 4. a wart or mole, மச்சம்; 5. copper, செம்பு; 6. a kind of lute, மருத யாழ்த்திறம்; 7. a beetle, வண்டு. வடுச்சொல்ல, -க்கூற, to reproach, to cast in the teeth, குற்றங்கூற. வடுப்பட்டிருக்க, to be injured, to be indented, to be stigmatized. வடுப்பிஞ்சு, unripe, very tender fruit. வடுவில்லா மனுஷர், people without blemish. வடுவும் புள்ளியுமாயிருக்க, to be full of warts and spots.

J.P. Fabricius Dictionary


, [vṭu] ''s.'' ''gen.'' வடுவின், ''pl.'' வடுக்கள்.] Unripe fruit, ''commonly'' very green man goes, பிஞ்சு. 2. A sear, wale, cicatrice, தழும்பு. 3. Taunt, reproach, குற்றம். 4. A wart, a mole, மச்சம். ''(c.)'' 5. Copper, செம்பு. 6. A kind of lute, மருதயாழ்த்திறம். 7. A beetle, வண்டு. (சது.) அதுவடுவும்புள்ளியுமாயிருக்கிறது. It has warts and spots. ஆறாதேநாவினாற்சுட்டவடு. The wound in flicted by a burning tongue never heals. (குறள்.)

Miron Winslow


vaṭu,
n.
1. cf. வடி5. [K. midi.] Unripe fruit, especially very green mango;
மாம்பிஞ்சு. மாவின் வடுவகிரன்ன கண்ணீர் (திருவாச. 9, 2). (பிங்.)

2. Wart, mole;
உடல்மச்சம். (W.)

3. Scar, cicatrice, wale;
தழும்பு. சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும் (புறநா. 14).

4. cf. வடி7. Chiselled figure;
உளியாற்செதுக்கின உரு. கூருளி பொருத வடுவாழ் நோன்குறடு (சிறுபாண். 252).

5. Mouth of an ulcer or wound;
புண்வாய். தாழ் வடுப் புண் (பு. வெ. 10, சிறப்பிற். 11).

6. Fault, defect;
குற்றம். வடுவில் வாய்வாள் (சிறுபாண். 121).

7. Reproach;
பழி. வடுவன்று வேந்தன்றொழில் (குறள், 549).

8. Injury, calamity;
கேடு. நாயகன் மேனிக்கில்லை வடுவென (கம்பரா. மருத்து. 5).

9. Fine, black sand;
கருமணல். வடுவா ழெக்கர் மணலினும் பலரே (மலைபடு. 556).

10. Copper;
செம்பு. (பிங்.)

11. Sword;
வாள். (யாழ். அக.)

12. Beetle;
வண்டு. (பிங்.)

vaṭu,
n. vaṭu.
1. Celibate student;
பிரமசாரி. Loc.

2. See வடுகன்1, 3.
.

3. Bhairava;
வைரவன்.

4. Clever boy;
புத்திசாலிப் பையன். Loc.

DSAL


வடு - ஒப்புமை - Similar