Tamil Dictionary 🔍

வெள்ளானை

vellaanai


இந்திரனது ஐராவதம் , வெள்ளையானை , வாலைரசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திரனது யானை. வெள்ளானைச்சருக்கம். (பெரியபு.) 1. [K. beḷḷāne.] Indra's elephant; வாலைரசம். (மூ. அ.) 3. Sublimate of mercury; வெள்ளையானை. 2. White elephant;

Tamil Lexicon


ஐராவதம்.

Na Kadirvelu Pillai Dictionary


veḷ-ḷ-āṉai
n. வெள்1+.
1. [K. beḷḷāne.] Indra's elephant;
இந்திரனது யானை. வெள்ளானைச்சருக்கம். (பெரியபு.)

2. White elephant;
வெள்ளையானை.

3. Sublimate of mercury;
வாலைரசம். (மூ. அ.)

DSAL


வெள்ளானை - ஒப்புமை - Similar