Tamil Dictionary 🔍

வெள்ளில்

vellil


விளாமரம் ; விளாம்பழம் ; பாடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See விளா1. (பிங்..) 1. [K. bēḷal.] Wood-apple. விளாம்பழம். மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில் (புறநா. 181). 2. Fruit of wood-apple; பாடை. (பிங்.) வெள்ளிற் பாடை (மணி. 6, 93). Bier;

Tamil Lexicon


s. a bier, பாடை; 2. the woodapple tree, விளாமரம். வெள்ளிலோத்திரம், the bark of the wood-apple tree.

J.P. Fabricius Dictionary


veḷḷil.
n.
1. [K. bēḷal.] Wood-apple.
See விளா1. (பிங்..)

2. Fruit of wood-apple;
விளாம்பழம். மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில் (புறநா. 181).

veḷḷil
n. வெள்1+இல்1.
Bier;
பாடை. (பிங்.) வெள்ளிற் பாடை (மணி. 6, 93).

DSAL


வெள்ளில் - ஒப்புமை - Similar