வெள்ளிடைமலை
vellitaimalai
யாவரும் அறியும்படி தெளிவாயிருப்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாவரும் அறியும்படி தெளிவாயிருப்பது. That which is perfectly clear, as a hill in a plain;
Tamil Lexicon
veḷḷiṭai-malai
n. வெள்ளிடை + மலை4.
That which is perfectly clear, as a hill in a plain;
யாவரும் அறியும்படி தெளிவாயிருப்பது.
DSAL