வெள்ளரி
vellari
ஒரு கொடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See கக்கரி. Madr. 3. Kakri-melon. கொடிவகை. (பிங்.) 1. Cucumber, Cucumis sativus; கொடிவகை. பிட்டு வெள்ளரிப்பழம் (திருப்பு. விநாயகர்துதி. 3). 2. Mottled-melon, Cucumis memordica;
Tamil Lexicon
வெள்ளரிக்காய், s. musk melon, cucumbers.
J.P. Fabricius Dictionary
ஒருகொடி.
Na Kadirvelu Pillai Dictionary
veḷ-ḷ-ari
n. வெள்1 + அரி5. [M. veḷḷari.]
1. Cucumber, Cucumis sativus;
கொடிவகை. (பிங்.)
2. Mottled-melon, Cucumis memordica;
கொடிவகை. பிட்டு வெள்ளரிப்பழம் (திருப்பு. விநாயகர்துதி. 3).
3. Kakri-melon.
See கக்கரி. Madr.
DSAL