தெள்ளிமை
thellimai
தெளிவு ; அறிவுநுட்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெளிவு. 1. Clearness, obviousness, perspicuity; அறிவு நுட்பம் சொன்ன தென்ன தெள்ளிமையோ (விறலிவிடு) . 2. Intelligence, sagacity, penetration, cleverness;
Tamil Lexicon
s. cleanness; 2. intelligence. தெள்ளிய, adj. clear, தெள். தெள்ளியவன், தெள்ளியவான், a person of penetrative wit. தெள்ளியர், தெள்ளியோர், the learned, the wise.
J.P. Fabricius Dictionary
அறிவு, தெளிவு.
Na Kadirvelu Pillai Dictionary
, [teḷḷimai] ''s.'' Clearness, obviousness, perspicuity, தெளிவ. 2. Intelligence, saga city, penetration, cleverness, அறிவு. ''(p.)''
Miron Winslow
teḷḷimai,
n.தெண்-மை-.
1. Clearness, obviousness, perspicuity;
தெளிவு.
2. Intelligence, sagacity, penetration, cleverness;
அறிவு நுட்பம் சொன்ன தென்ன தெள்ளிமையோ (விறலிவிடு) .
DSAL