Tamil Dictionary 🔍

வெள்ளிடி

velliti


கோடையில் மழை பெய்யாது இடிக்கும் இடி ; எதிர்பாராது திடீரென வரும் இடுக்கண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோடையில் மழைபெய்யாது இடிக்கும் இடி. அத்தசையிலே வெள்ளிடிவிழுந்தாற் போலே (திவ். திருநெடுந். 28, வ்யா. பக். 236). 1. Thunder from summer clouds, as not followed by rain; எதிர்பாராது திடீரெனவரும் ஆபத்து. (W.) 2. Sudden stroke of misfortune;

Tamil Lexicon


veḷ-ḷ-iṭi
n. id.+.
1. Thunder from summer clouds, as not followed by rain;
கோடையில் மழைபெய்யாது இடிக்கும் இடி. அத்தசையிலே வெள்ளிடிவிழுந்தாற் போலே (திவ். திருநெடுந். 28, வ்யா. பக். 236).

2. Sudden stroke of misfortune;
எதிர்பாராது திடீரெனவரும் ஆபத்து. (W.)

DSAL


வெள்ளிடி - ஒப்புமை - Similar