வளிநிலை
valinilai
கோபுரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See கும்பகம்1. உத்தியொடு புணர்ந்த விருவகை வளியுந் தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை. (சிலப், 14, 11, உரை). Retention of breath.
Tamil Lexicon
vaḷi-nilai
n. வளி1 +.
Retention of breath.
See கும்பகம்1. உத்தியொடு புணர்ந்த விருவகை வளியுந் தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை. (சிலப், 14, 11, உரை).
DSAL