Tamil Dictionary 🔍

வேள்விநிலை

vaelvinilai


அரசன் வேள்விசெய்த பெருமையைப் புகழ்ந்துகூறும் புறத்துறை ; தலைவன் சேதாவினை நாட்காலையிற் கொடுக்குங் கொடைச் சிறப்பினைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவன் சேதாவினை நாட்காலையிற் கொடுக்குங் கொடைச் சிறப்பினைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 90.) 2. (Puṟap.) Theme describing the benevolence of a chief in making gifts of red cows, in the early hours of the day; அரசன் யாகஞ் செய்த பெருமையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. (பு. வெ. 9, 15.) 1. (Puṟap.) Theme describing the greatness of sacrifices performed by a king;

Tamil Lexicon


vēḷvi-nilai
n. id.+.
1. (Puṟap.) Theme describing the greatness of sacrifices performed by a king;
அரசன் யாகஞ் செய்த பெருமையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. (பு. வெ. 9, 15.)

2. (Puṟap.) Theme describing the benevolence of a chief in making gifts of red cows, in the early hours of the day;
தலைவன் சேதாவினை நாட்காலையிற் கொடுக்குங் கொடைச் சிறப்பினைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 90.)

DSAL


வேள்விநிலை - ஒப்புமை - Similar