Tamil Dictionary 🔍

தெள்குதல்

thelkuthal


தெளிவாதல் ; தேங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெளிவாதல். (J.) 1. To become clear; தேங்குதல். திரைநீர்த் தெள்கி (திவ். பெரியதி. 3, 4, 7) 2. To be overcrowded, overfull;

Tamil Lexicon


teḷku-,
5 v. intr. தெள்ளு-.
1. To become clear;
தெளிவாதல். (J.)

2. To be overcrowded, overfull;
தேங்குதல். திரைநீர்த் தெள்கி (திவ். பெரியதி. 3, 4, 7)

DSAL


தெள்குதல் - ஒப்புமை - Similar