Tamil Dictionary 🔍

எள்குதல்

yelkuthal


இகழ்தல் , அஞ்சுதல் ; ஏய்த்தல் ; கூசுதல் ; வருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இகழ்தல். எள்கலின்றி . . . ஈசனைவழிபாடுசெய்வாள் (தேவா. 1049, 10). 1. To despise, slight; ஏய்த்தல். ஓர்பாலகன்வந் தென்மகளை யெள்கி (திவ். பெரியாழ். 3, 7, 4). கூசுதல். பழிவந்து மூடுமென்றெள்குதுமே (திருக்கோ. 92). வருந்துதல். செங்களம் பற்றிநின் றெள்கு புன்மாலை (திவ். இயற். திருவிருத். 77). 3. To deceive; - intr. 1. To be bashful, to hesitate; 2. To be in difficulty; அஞ்சுதல். எண்டிசை யோரு மெள்க (சீவக. 1749). 2. To fear;

Tamil Lexicon


eḷku-
5 v. tr. id.
1. To despise, slight;
இகழ்தல். எள்கலின்றி . . . ஈசனைவழிபாடுசெய்வாள் (தேவா. 1049, 10).

2. To fear;
அஞ்சுதல். எண்டிசை யோரு மெள்க (சீவக. 1749).

3. To deceive; - intr. 1. To be bashful, to hesitate; 2. To be in difficulty;
ஏய்த்தல். ஓர்பாலகன்வந் தென்மகளை யெள்கி (திவ். பெரியாழ். 3, 7, 4). கூசுதல். பழிவந்து மூடுமென்றெள்குதுமே (திருக்கோ. 92). வருந்துதல். செங்களம் பற்றிநின் றெள்கு புன்மாலை (திவ். இயற். திருவிருத். 77).

DSAL


எள்குதல் - ஒப்புமை - Similar