Tamil Dictionary 🔍

வெளிமடை

velimatai


கோயில் புறம்பேயுள்ள சிறு தெய்வங்களுக்குப் படைக்கும் பலி ; குளம் முதலியவற்றிலிருந்து வெளியே நீர் செல்லும் மதகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிற்புறம்பேயுள்ள சிறுதெய்வங்களுக்குப் படைக்கும் பலி. (J.) Offerings to the attendant deities outside a temple;

Tamil Lexicon


veḷi-maṭai
n. வெளி1+மடை1.
Offerings to the attendant deities outside a temple;
கோயிற்புறம்பேயுள்ள சிறுதெய்வங்களுக்குப் படைக்கும் பலி. (J.)

DSAL


வெளிமடை - ஒப்புமை - Similar